25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'இரண்டு வானம்' என்னை கண்கலங்க வைத்தது – விஷ்ணு விஷால்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'இரண்டு வானம்' என்னை கண்கலங்க வைத்தது – விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி 2" திரைப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள "இரண்டு வானம்" திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால், "முழு படத்தையும் பார்த்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளேன். காதல், வலி, உறவுகள் என பல உணர்வுகளை கொண்ட இந்தப் படத்தை ரசிகர்களும் ஆழமாக உணர்வார்கள்" என்று தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News